Quote Originally Posted by rajpriya View Post
========================================
ஸ்ரீமான் ரமணி அவர்ககளுக்கு,
மிஹவும் நன்றி. தமிழில் எழுதுவதற்கு இது ஒரு புதுமையான வழி. நான் மிஹவும் சண்தொஷபடுகிறேன்.நான் தமிழில் எழுதி இப்பொழுது நாற்பது வருடங்களுக்குமேல் இருக்கும். நீங்கள் செய்த உதைவிக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.

நான் அடிக்கடி தமிழில் எழுத முயற்சி செய்யபோகிறேன். இபொழுது லண்டனில் அதிகாலை நாலு மணி. இன்று சரியஹா தூங்கவில்லை. மிண்டும் துங்க முயற்சி செய்யபோகிறேன்.
நான் எழுதிய தமிழில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

வணக்கம்

ராஜ்ப்ரியா

ராஜப்ரியா அவர்களுக்கு:

நீங்கள் எழுதிய தமிழ் பரவாயில்லை. நாற்பது வருஷம் கழித்து எழுதினாலும் இன்னும் ஞாபகம் வைத்து எழுதி இருக்கிறீர்கள். ஒரே ஒரு பிசகு என்னவென்றால் ... உதைவிக்கு என்ற வார்த்தை உதவிக்கு என்று இருக்கவேண்டும்.

Anyhow, I am glad that you could now post in Tamil also.

Ramani